ஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்

மகாராஷ்டிராவில்  முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் வெறிச்சோடிய சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்.

Updated on
வாகனப் போக்குவரத்தும் இல்லாமல் வெறிச்சோடிய மும்பை மாநகரம்.

மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் நீண்ட தொலைவுக்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மும்பையில் ஒட்டுமொத்த ஊடரங்கு கடைபிடிக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் இல்லமால்  வெறிச்சோடிய மேம்பாலம்.

மேம்பாலங்களில் அங்கங்கே ஒரு சில வாகனங்கள் சென்று வந்தன.

வெறிச்சோடிய சாலைகள்.
வெறிச்சோடிய சாலைகள்.
மிகுந்த எச்சரிக்கையுடன்  ரோந்து வரும் காவல்துறையினர்.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் வெறிச்சோடிய கடற்கரையில் புறாக்களின் கூட்டம்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால்  மிகவும் பிரபலமான தாஜ் ஹோட்டல் பகுதியில் அமைதி நிலவுகிறது.

நாடு முழுக்க கரோனா பரவலை தடுக்கும் நோக்கில்,  மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய ரயில் நிலையம்.

மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய சாலைகள்.

கரோனா ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய  சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியது.

பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ரயில்‌ நிலையங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com