
/
நிகழ்வுகள்
2023ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் - புகைப்படங்கள்
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் தென்பட்டது. சென்னையில் நள்ளிரவு 1. 05 மணிக்கு தொடங்கி 2.22 வரை இந்நிகழ்வு காணப்பட்டது.

1 / 8
இந்திய நேரப்படி சந்திர கிரகணம் அக்டோபர் 29ஆம் தேதி நள்ளிரவு 1.06 மணி முதல் 2.22 மணி வரை நீடித்தது. இடம்: குவஹாட்டி
Loading...
Updated On :29 அக்டோபர் 2023, 4:38 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.


