தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செய்திகள்

வங்கக் கடலில் கூட்டுப்பயிற்சி

இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு வெளிநாடுகளுடன் இணைந்து நம்நாட்டு வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் போர் ஒத்திகையில் ஈடுபடும் அமெரிக்கா, ஜப்பான் கப்பல்கள் சென்னை துறைமுகம் வந்தன. ஜப்பான் கடற்படை துணைத் தளபதி ஹிரோசி எமமுரா, அமெரிக்கா கடற்படை அதிகாரி வில்லியம் பைர்னே கை குலுக்கி நட்புப் பாராட்டும் விதமாக வரவேற்றார் இந்திய கடற்படை துணைத் தளபதி ஹெச்.சி.எஸ். பிஷ்ட். இந்நிலையில் இன்று முதல் மூன்று நாள் நடக்கும் இந்த பயிற்சியில் 3 நாட்டு வீரர்களும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றனர்.

வங்கக் கடலில் கூட்டுப்பயிற்சி
1 / 14

வங்கக் கடலில் கூட்டுப்பயிற்சி

Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:56 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.