
/
செய்திகள்
ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்
தொடர்ந்து 4ஆவது ஆண்டாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குரேஸ் எல்லைப் பகுதியில் ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். வீரர்களுக்கு இனிப்பை ஊட்டிவிட்ட மோடி, அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார். மோடியுடன் ராணுவ தலைமைத் தளபதி பி.எஸ். ராவத் உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகளும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 10
Loading...
Updated On :20 அக்டோபர் 2017, 12:47 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



