
/
செய்திகள்
சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா
தமிழக அரசு சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன்அவர் இருப்பது போன்ற படங்கள் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா சிவாஜி கணேசன் பிறந்தநாளான அக்டோபர் 1ம் தேதி நடக்கிறது.

1 / 7
சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா
Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:56 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




