கேரளாவில் இவ்நூற்றாண்டில் இல்லாத அளவு கொட்டித்தீர்த்து வரும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தொடர் மழை மற்றும் அணைகளிலிருது வெளியாகும் தண்ணீர் காரணமாக கண்ணூர், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஓடுபாதை நீரில் மூழ்கி உள்ளதால் விமான சேவையும், ரயில் போக்குவரத்தும் மூடப்பட்டுள்ளது. படங்கள் உதவி: ஏஎன்ஐ