ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதியன்று உலகெங்கும் உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்றும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான்.
சேலம் எருமாபாளையத்தில் உள்ள செங்கல் சூலையில் வேலை செய்யும் பெண்கள்.