• Tag results for womensday

குழந்தைகளின் எதிா்காலத்துக்கு ஒளியேற்றும் 'ஜோதி'

மதுரை திருநகரைச் சோ்ந்த தன்னாா்வலரான கே.ஜோதி,  குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

published on : 9th March 2020

பேறுகால எதிர்கொள்ளல்: 10 ஆயிரம் பெண்களைப் பயிற்றுவித்த சிருஷ்டி!

பிரசவ காலத்தை எதிர்கொள்ளும் பயிற்சியை 10,000 கர்ப்பிணிகளுக்கு அளித்து சாதனை படைத்துள்ளார் குமுதவள்ளி சிவ்குமார்.

published on : 8th March 2020

உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்)

உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல்...

published on : 8th March 2020

உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின்

உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பெண்மணியாக அண்மைக் காலமாகப் பேசப்பட்டு வருபவர், அரசியலுக்கு வந்து ஏழே ஆண்டுகளில் பின்லாந்தின் பிரதமரான, இளம் பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற சன்னா மரின்.

published on : 8th March 2020

தமிழ்த் திரையுலகில் புதுமைப்பெண்களின் முகமும் வலியும்…

இவரது கதாநாயகிகள் நடத்திய தர்பார் பெண்களுக்கான புதிய பார்வையைத் தோற்றுவித்தது...

published on : 8th March 2020

தையலை உயர்வு செய்!

பெண்களைப் போற்றுகின்ற நாடே இந்த மண்ணுலகில் பெரிதும் உயர்வடைந்திருக்கிறது என்பதை அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர். இன்றல்ல, நேற்றல்ல, காலந்தோறும் பெண்மையும் பெண்மக்களும் போற்றி புகழப்பட்டு வருகின்றன. 

published on : 8th March 2020

தமிழ்நாட்டுச் சிற்பங்களில் பெண் சமத்துவம்

பெண் சமத்துவம் காலந்தோறும் தமிழ்நாட்டில் நடைமுறையிலிருந்தமையை சிற்பங்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள தமிழரின் சிந்தனை பாராட்டுதற்குரியதாகும்.

published on : 8th March 2020

'அம்மா' தந்த வேலை: மகளிர் தின மங்கைக்குக் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கருணை

மார்ச் 8 - மகளிர் தினத்தை மறக்கவே முடியாது மாற்றுத்திறனாளியான அந்தப் பெண்ணுக்கு. அன்றைய நாளில் தினமணியில் அவரைப் பற்றி வெளிவந்த ஒரு செய்தி, முதல்வர் ஜெயலலிதா முன் அவரைக் கொண்டுசென்று நிறுத்தியது.

published on : 8th March 2020

கொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்

கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, மகளிர் தினம். அதன் பின்புலத்தில் சிந்திக்கவும் செயல்படவும் நிறைய இருக்கிறது. ஆணும் பெண்ணும் சரிநிகரெனக் கொண்டால் காதலர் தினம் மட்டும் ஏன் கசக்கிறது...

published on : 8th March 2020

வெற்றிக் கொடி நடுவோம்!

'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' என்று நம் வலிமையை நாமே உணர்ந்து தடைகள் தாண்டி சாதிப்போம்... வெற்றிக் கொடி நடுவோம்.

published on : 8th March 2020

தென்னிந்திய சினிமா ராணி டி.பி.ராஜலட்சுமி

புரட்சி என்ற வார்த்தையை பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெறுமனே வாய் வார்த் தையாக மட்டுமே பயன்படுத்தியதையும் பயன்படுத்தி வரு வதையும் நாம் அறிவோம்.

published on : 8th March 2020

கிராம மக்கள் மேம்பாட்டுக்கு வாழ்நாளை அா்ப்பணித்த செளந்தரம் அம்மா

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமைக்காக பல்வேறு சேவைகள் புரிந்த பெண்மணிகளுள் தமிழகத்தைச் சோ்ந்த டாக்டா் செளந்தரம் அம்மாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

published on : 8th March 2020

பெண்கள் நலச் சட்டங்களுக்காகப் பெரும் பணியாற்றிய முத்துலட்சுமி ரெட்டி

ஆசியாவின் முதல் பெண் மருத்துவர், புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியவர், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் என்பன போன்ற பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்.

published on : 8th March 2020

பெரியார் வீட்டுப் புதுமைப் பெண்கள்

புதுமைப் பெண்ள் சமுதாயத்தை உய்வுறச் செய்திட வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்த பெரியாரின் குடும்பத்திலும் புதுமைப்பெண்கள் வாழ்ந்தனர் என்பதை வரலாறாக்கியவர்கள் நாகம்மையாரும், மணியம்மையாரும்.

published on : 8th March 2020

பரத கண்டத்தில் ஸ்திரீகளின் ஸ்தானம்

பூர்வ காலத்தில் நமது நாட்டில் பெண்களது நிலைமையானது நாம் பெருமை பாராட்டிக் கொள்ளத் தக்கதாயிருந்தது என்பது சிறிது கற்றோருக்கும் தெரிந்த விஷயமாயிருக்கிறது.

published on : 8th March 2020
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை