அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை விழா.
விழா நடைபெறும் மேடையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்ட தலைவர மேடையில் அமர்ந்துள்ளனர்.

Updated on
அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறும் இடம்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை தொடங்கியது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க, ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பின்னா் 40 கிலோ வெள்ளி செங்கற்களை எடுத்து வைத்து பூமி பூஜையை தொடக்கி வைக்கிறாா்.

விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தியில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பூமி பூஜைக்காக பல்வேறு ஆன்மிகச் சிறப்புமிக்க லங்களில் இருந்து மண்ணும் பல நதிகளிலிருந்து புனித நீரும் வந்தவண்ணம் உள்ளன.

அயோத்தியில் நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்க பிரதமர் மோடி தில்லியில் இருந்து புறப்பட்டு அயோத்தி வந்தடைந்தார்.

லக்னௌவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை தனி மனித இடைவெளியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் வரவேற்றார்.

அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயலின் மாதிரி.

விழாவுக்காக தயாரான அயோத்தி நகரம்.
விழாவுக்காக தயாரான அயோத்தி நகரம்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்று  பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ராமர் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு.

வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com