நாளுக்குநாள் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: புகைப்படங்கள்

வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி - சிங்கு எல்லையில் 'விவசாயி இல்லை என்றால் உணவு இல்லை, விவசாயிகளைக் கொல்லாதே' என்ற பதாகை ஏந்தி வந்த விவசாயி.

Updated on
தில்லி - சிங்கு எல்லையில்,  மக்கள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வீதியில் இறங்கி போராடும் விவசாயி.

'தில்லி சாலோ' போராட்டத்தின் போது அமைதியாக உட்கார்ந்து போராடும் விவசாயிகள்.

'தில்லி சாலோ' போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

தில்லி-உத்திரப் பிரேதேச என்.எச்-24 சாலையில், விவசாயிகளின் 'தில்லி சாலோ' போராட்டத்தைத் தடுப்பதற்கு குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியாகப் போராடும் விவசாயிகள்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி-உத்திரப் பிரேதேச எல்லையிவ் பெருமளவில் கூடி அமைதியாகப் போராடி வரும் விவசாயிகள்.

'தில்லி சாலோ' அணிவகுப்பின் போது கோஷங்களை எழுப்பி போராடும் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com