மெரீனா கடற்கரையில் முதல் நாளிலேயே அலைமோதிய மக்கள் கூட்டம் - புகைப்படங்கள்

ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் மெரீனா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு.

Updated on
பொதுமக்களை வழி நடத்தும் காவலர்.
பொதுமக்களை வழி நடத்தும் காவலர்.
மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டாலும் பாதுகாப்பு கருதி முகக் கவசம் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பே, சென்னை மெரீனா கடற்கரையை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள் .

மெரீனா கடற்கரைக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, கடற்கரையின் சர்வீஸ் ரோட்டில் உள்ள காவல் துறையின் தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன.

சர்வீஸ் ரோட்டில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள்.

அலைமோதும் மக்கள் கூட்டம்.
அலைமோதும் மக்கள் கூட்டம்.
அனுமதி வழங்கப்பட்ட முதல் நாளிலேயே அலைமோதிய மக்கள் கூட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com