- Tag results for marina
![]() | சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சிலைமெரினா கடற்கரை மண்ணில் புதைத்து இருந்த கற்சிலையைக் கண்டுபிடித்து மெரினா காவல்துறையினர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். |
![]() | மெரீனா கடலில் பேனா சின்னம் இல்லை? தமிழக அரசு திடீர் முடிவு!மெரீனா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | பட்டினப்பாக்கம் மீன் அங்காடி கட்டுமானத்தில் தொய்வு? மீண்டும் வந்த மீன்கடைகள்சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியிருந்த நிலையில், மீண்டும் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் நடைப்பாதையை ஆக்ரமிக்கத் தொடங்கிவிட்டன. |
![]() | திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் கருணாநிதி: மு.க. ஸ்டாலின்சென்னை மெரினா கடற்கரையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | சென்னை மெரினாவில் விடுமுறை நாளில் போக்குவரத்து மாற்றம்!கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை மெரினாவில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | மெரினாவில் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி: ஆகஸ்ட்டில் தொடக்கம்சென்னை மெரினாவில் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னை கடற்கரைகளிலிருந்து 235 டன் குப்பைகள் சேகரிப்புதன்கிழமை ஏதேனும் ஒரு கடற்கரையைச் சென்று பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அதன் துயரக் காட்சி. |
காணும் பொங்கலுக்கு.. பழைய மெரினாவை பார்க்க முடியவில்லை..காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டும், பழையபடி மெரினாவில் மக்கள் கூட்டம் திரளவில்லை. | |
![]() | மெரினாவில் குவிந்த மக்கள்: ரோந்துப் பணியில் டிஜிபி சைலேந்திர பாபு!காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். |
![]() | மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டம்: கமல்ஹாசன்சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். |
![]() | மெரினா - பெசன்ட் நகர் இடையே ரோப் கார் அமைக்க ஆய்வு!சென்னை மெரினா - பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகிறது. |
![]() | சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம்!சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை சந்திப்பில் சனிக்கிழமை இரவு பொது மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கோரிய வழக்கில் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு!இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளைக்காலை 8.30 மணியளவில் வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. தமிழக அரசு காலை 8 மணிக்கு பதிலளித்த உடன் 8. 30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் : உயர்நீத |
![]() | நீச்சல் குளத்தில் காத்திருந்த எமன்! குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற தந்தை மரணம்!நீச்சல் குளப்பணியாளர் ஒருவரத் கூற்றுப்படி கடந்த மூன்று மாதங்களாகத் தான் சஃபியுல்லா தனது குழந்தைகளை நீச்சல் கற்றுக் கொள்ள இங்கு அழைத்து வந்து கொண்டிருந்தார் எனத் தெரிகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்