
/
செய்திகள்
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை போரூர் ஏரியை ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.

1 / 16
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல், போருர் ஏரி கலங்கல் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டு, ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Loading...
Updated On :4 டிசம்பர் 2021, 3:00 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




