கேதர்நாத் கோயிலில்  சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் பிரார்த்தனை செய்வதற்கும், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதியை திறந்து வைப்பதற்காகவும் பிரதமர் மோடி தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் வந்தடைந்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு வருகை தந்து, வழிபாடு மேற்கொண்ட பிரதமர் மோடி.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு வருகை தந்து, வழிபாடு மேற்கொண்ட பிரதமர் மோடி.
Updated on
இறைவனுக்கு மலர் அர்ச்சனை செய்யும் பிரதமர் மோடி.
இறைவனுக்கு மலர் அர்ச்சனை செய்யும் பிரதமர் மோடி.
புனித நீரை அபிஷேகம் செய்யும் பிரதமர் மோடி.
புனித நீரை அபிஷேகம் செய்யும் பிரதமர் மோடி.
தேன் அபிஷேகம் செய்யும் பிரதமர் மோடி.
தேன் அபிஷேகம் செய்யும் பிரதமர் மோடி.
நந்தி அருகில் சென்று வனங்கிய பிரதமர் மோடி.
நந்தி அருகில் சென்று வனங்கிய பிரதமர் மோடி.
12 அடி உயரமும் 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து வணங்கினார்.
12 அடி உயரமும் 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து வணங்கினார்.
பிரதமரின் நெற்றியில் திலகமிடும் அர்ச்சகர்.
பிரதமரின் நெற்றியில் திலகமிடும் அர்ச்சகர்.
5-வது முறையாக கேதார்நாத்தில்  வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.
5-வது முறையாக கேதார்நாத்தில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.
கேதார்நாத் கோயிலை வலம் வரும் பிரதமர் மோடி
கேதார்நாத் கோயிலை வலம் வரும் பிரதமர் மோடி
கேதார்நாத் சிவன் கோயிலில் பிரதமர் மோடி.
கேதார்நாத் சிவன் கோயிலில் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com