
/
செய்திகள்
பத்ம விருதுகள் 2020 - புகைப்படங்கள்
கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வா்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

1 / 12
புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்த சேவையாற்றிய ஜெய் பிரகாஷ் அகர்வாலுக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவிப்பு.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



