உ.பி. வன்முறையில் 8 பேர் உயிரிழப்பு - படங்கள்

உத்தரப்பிரதேசத்தில்  விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில்  விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர்.
Updated on
வாகனம் மோதியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த  விவசாயிகள் வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.
வாகனம் மோதியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.
விவசாயிகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த  விவசாயிகள் வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு.
விவசாயிகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு.
தீப்பிடித்து எரியும் வாகனம்.
தீப்பிடித்து எரியும் வாகனம்.
பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்.
பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com