
/
செய்திகள்
ஜார்க்கண்டில் ரோப் கார்கள் மோதி விபத்து - புகைப்படங்கள்
ஜார்க்கண்ட் மாநிலத்தின், திரிகுட் மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபா பைடியநாத் கோயிலுக்குப் பக்தர்கள் சென்று திரும்பும் வழியில் `ரோப் கேபிள் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

1 / 16
திரிகுட் மலையில் அமைந்துள்ள பாபா பைடியநாத் மலைக் கோயிலுக்கு ரோப்கார் சென்றபோது தொழில்நுட்பக் காரணத்தால் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
Loading...
Updated On :11 ஏப்ரல் 2022, 12:42 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



