
/
செய்திகள்
மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் இந்தியா - புகைப்படங்கள்
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள், தேசியச் சின்னங்கள் என பல இடங்களில் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் இந்தியாவை ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்லும் பொதுமக்கள்.

1 / 25
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புரட்சி தலைவர் டாக்டர் . எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் மூவர்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது.
Loading...
Updated On :14 ஆகஸ்ட் 2022, 4:59 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



