சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ ஷோ 2022 - புகைப்படங்கள்

பாரம்பரியமிக்க கார்களும், இருசக்கர வாகனங்களும் பங்கேற்கும் ‘சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ ஷோ - 2022’ கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஹெரிடேஜ் ஆட்டோ ஷோவை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் ஜெனரல் சைலேந்திர பாபு விண்டேஜ் கார்களின் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

Updated on
மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பில் சென்னையில் நடைபெற்ற 'ஹெரிடேஜ் ஆட்டோ ஷோ' 2022ல் பங்கேற்ற பழைமையான வாகனங்கள்.

சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ ஷோ 2022ல் பங்கேற்ற பார்வையாளர்கள்.

பல ஜாம்பவான்கள் பயன்படுத்திய கார்களும் இந்த ஷோவில் இடம் பிடித்தது.

பழமையான கார்களை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com