
/
செய்திகள்
பெங்களூரில் கொட்டித் தீர்த்த 'கனமழை' - புகைப்படங்கள்
பெங்களூரில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் போக்குவரத்தும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

1 / 23
வரலாறு காணாத மழை பெய்துள்ளதாலும், நீா் நிலைகள் நிரம்பி வழிவதாலும் பெங்களூரில் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்தது ஒடியது.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




