
/
செய்திகள்
தீனாநாத் மங்கேஷ்கர் விருதுகள் - புகைப்படங்கள்
பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. தேசத்திற்கும் சமூகத்திற்கும் தன்னலமற்ற சேவை செய்பவர்களை கெளரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

1 / 10
81வது தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன், லதா மங்கேஷ்கரின் சகோதரருமான ஹிருதயநாத் மங்கேஷ்கர் மற்றும் மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




