அதிநவீன இலகு ரக தேஜஸ் ரக போர் விமானத்தில் விமானியுடன் இணைந்து பயணம் மேற்கொள்ளும் முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த விமானப்படை தளபதி வி.ஆர் சௌதரி.
பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தளத்தில் தேஜஸ் விமானத்தில் பயணம் செய்த பிறகு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த விமானப்படை தளபதி வி.ஆர் சௌதரி.
போர் படையின் சீருடை அணிந்தபடி ஜெட்டில் ஏறிய பிரதமர் மோடி.
தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்வதற்கான கவச உடை, ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்து பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி.
உற்சாகமாக கையசைத்தபடி பயணம் செய்த பிரதமர் மோடி.
பிரதமர் மோடி போர் விமானத்தில் பயணித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.