உலகம் முழுவதும் ஈஸ்டர் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

கிறிஸ்தவர்களின் உயிர்ப்பு பண்டிகை - வண்ண விழாக்களின் தொகுப்பு
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம், வாடிகன் ஆலையத்தில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்ற போப் பிரான்சிஸ்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம், வாடிகன் ஆலையத்தில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்ற போப் பிரான்சிஸ்.Andrew Medichini
Updated on
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம், வாடிகன் ஆலையத்தில் வழிபாட்டில் பங்கேற்ற மக்கள்.
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம், வாடிகன் ஆலையத்தில் வழிபாட்டில் பங்கேற்ற மக்கள்.Andrew Medichini
உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.Manu Fernandez
ஸ்பெயினின் தெற்கு நகரமான குசாடாவில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்றன.
ஸ்பெயினின் தெற்கு நகரமான குசாடாவில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து பிறந்ததாக கருதப்படும் ஜெருசலேமில் உள்ள புனித செபுல்கர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து பிறந்ததாக கருதப்படும் ஜெருசலேமில் உள்ள புனித செபுல்கர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. Manu Fernandez
பெரிய வியாழன், புனித வெள்ளியைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை அனுசரிக்கப்பட்டது.
பெரிய வியாழன், புனித வெள்ளியைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை அனுசரிக்கப்பட்டது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்த 3-வது நாளை உயிர்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகையாகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்த 3-வது நாளை உயிர்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகையாகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. Matthias Schrader
தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள், ஜெபங்கள் நடைபெற்றன.
தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள், ஜெபங்கள் நடைபெற்றன.Denes Erdos
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆராதனை செய்த பொதுமக்கள்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆராதனை செய்த பொதுமக்கள்.Denes Erdos
ஈஸ்டர் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்து மகிழ்ந்த ஹங்கேரிய நாட்டு மக்கள்.
ஈஸ்டர் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்து மகிழ்ந்த ஹங்கேரிய நாட்டு மக்கள்.Denes Erdos
இயேசு உயிர்தெழுந்த நிகழ்வு தேவாலயத்தில் அரங்கேற்றப்பட்டது.
இயேசு உயிர்தெழுந்த நிகழ்வு தேவாலயத்தில் அரங்கேற்றப்பட்டது.Denes Erdos
பிரார்த்தனை மேற்கொண்ட பிறகு நடனமாடும் பொதுமக்கள்.
பிரார்த்தனை மேற்கொண்ட பிறகு நடனமாடும் பொதுமக்கள்.Denes Erdos
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு  பாரம்பரிய ஆடைகளை அணிந்து வரும் ஜெர்மன் நாட்டு மக்கள்.அலங்கரிக்கப்பட்ட குதிரை
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய ஆடைகளை அணிந்து வரும் ஜெர்மன் நாட்டு மக்கள்.அலங்கரிக்கப்பட்ட குதிரைMatthias Schrader
செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் பிரார்த்தனை மேற்கொள்ள புனித சிலுவையுடன் வரும் மக்கள்.
செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் பிரார்த்தனை மேற்கொள்ள புனித சிலுவையுடன் வரும் மக்கள்.Matthias Schrader
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு  பாரம்பரிய ஆடைகளை அணிந்து வரும் ஜெர்மன் நாட்டு மக்கள்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய ஆடைகளை அணிந்து வரும் ஜெர்மன் நாட்டு மக்கள்.Matthias Schrader
அலங்கரிக்கப்பட்ட குதிரை.
அலங்கரிக்கப்பட்ட குதிரை.Matthias Schrader
தேவாலயங்களிலும் மக்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்ட பிறகு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய மக்கள்.
தேவாலயங்களிலும் மக்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்ட பிறகு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய மக்கள்.Matthias Schrader
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு  பாரம்பரிய ஆடைகளை அணிந்து வரும் ஜெர்மன் நாட்டு பொதுமக்கள்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய ஆடைகளை அணிந்து வரும் ஜெர்மன் நாட்டு பொதுமக்கள்.Denes Erdos
திரளான மக்கள் பங்கேற்று தண்ணீரை பீச்சி அடித்து மகிழ்ந்தனர்.
திரளான மக்கள் பங்கேற்று தண்ணீரை பீச்சி அடித்து மகிழ்ந்தனர்.Denes Erdos

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com