மகாராஷ்டிரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு - புகைப்படங்கள்
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி, மும்பை ஆசாத் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அருகில் சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பலர்ANI