- Tag results for மகாராஷ்டிரம்
மகாராஷ்டிரத்தில் கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: குழந்தை உள்பட 9 பேர் பலிமகாராஷ்டிரத்தில் கார் மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். | |
![]() | கர்நாடகம்-மகாராஷ்டிரம் எல்லைப் பிரச்னை: அமித்ஷா இன்று ஆலோசனைகா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான எல்லைப் பிரச்னை குறித்து இரு மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். |
![]() | மகாராஷ்டிரம்-கர்நாடகம் எல்லை பிரச்னை: இரு மாநில முதல்வர்களுடன் விரைவில் அமித்ஷா ஆலோசனைகா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான பிரச்னை குறித்து இரு மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | மகாராஷ்டிரம்: ஃபட்னவீஸுக்கு நிதி, உள்துறை ஒதுக்கீடுமகாராஷ்டிரத்தில் அண்மையில் பதவியேற்ற அமைச்சா்களுக்கான துறைகள் ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன. |
![]() | பாலமும் இல்லை, பள்ளிக்கும் செல்ல வேண்டும்.. வேறு வழிநாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் சாலைகள், 8 வழிச் சாலைகள், தேசிய நெடுங்சாலைகள் என்று நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதாக நாள்தோறும் செய்திகளைப் படிக்கிறோம். |
ஏக்நாத் அணி எம்எல்ஏவின் வாகனம் மீது தாக்குதல்! மகாராஷ்டிரத்தில் பரபரப்புமகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | சட்டவிரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை: ஏக்நாத் ஷிண்டே விளக்கம்சட்டவிரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை என்றும் தங்கள் அரசு வலிமை வாய்ந்தது என்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். |
அபாய கட்டத்தைத் தாண்டிய குண்டலிகா நதி: விழிப்புடன் இருக்க முதல்வர் வேண்டுகோள்மகாராஷ்டிரத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. | |
![]() | மகாராஷ்டிரம்: ஷிண்டே அணியில் மேலும் ஒரு சிவசேனை எம்எல்ஏமகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தாவினாா். |
'என்னை கேலி செய்தவர்களை மன்னித்துவிடுகிறேன்' - தேவேந்திர ஃபட்னவீஸ் பேச்சுதான் திரும்பி வருவேன் என்று கூறியபோது கேலி செய்தவர்களை மன்னித்துவிடுகிறேன் என மகாராஷ்டிர பேரவையில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியுள்ளார். | |
![]() | மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பட்னாவிஸ்!மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். |
![]() | அசாம் வெள்ளம்: சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் ரூ. 51 லட்சம் நிவாரண உதவி!அசாமில் தங்கியிருந்த சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள், அந்த மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 51 லட்சம் நிவாரண உதவி அளித்துள்ளனர். |
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: அதிருப்தி எம்எல்ஏக்கள்மகாராஷ்டிரத்தில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். | |
![]() | தில்லி சென்றார் பட்னாவிஸ்; பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை?மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தில்லி சென்றுள்ளார். |
ஜூலை 11 வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவுமகாராஷ்டிரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில், மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவர், சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்