சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் - புகைப்படங்கள்
'புஷ்பா -2' திரைப்படம் திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு புறப்படுவதற்கு முன்பு ஹைதராபாத் இல்லத்தில் நடிகர் அல்லு அர்ஜுன்.
'புஷ்பா -2' திரைப்படம் திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுன்.
சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுன்.
சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார்.
சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார்.