அடல் சேது பாலம் திறப்பு - புகைப்படங்கள்

நாட்டின் மிக நீளமான பாலமான அடல் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் மும்பைக்கும், நவி மும்பைக்கும் இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடல் சேது பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பைஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோர்.

Updated on
நவி மும்பையில் புதிதாக கட்டப்பட்ட அடல் சேது பாலம்.

திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பைஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோர்.

புகைப்படங்களை பார்வையிடும் பிரதமர் மோடி. சுமார் 22 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம், இந்தியாவின் மீக நீண்ட பாலமாகவும், நீண்ட கடல் பாலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுடன் உரையாடும் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com