பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய பிரபலங்கள் - புகைப்படங்கள்
பொங்கல் திருநாள் உலகெங்கும் இருக்கும் தமிழர்களால் உற்சாகமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்.