
/
செய்திகள்
சென்னையில் குடியரசு தின விழா - புகைப்படங்கள்
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே 75-வது குடியரசு தின விழா, கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

1 / 15
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற 75வது குடியரசு நாள் விழாவில், தேசிய கொடியினை ஏற்றி வைத்த ஆளுநர் ஆர்.என். ரவி. அருகில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




