குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகம் - புகைப்படங்கள்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவையை தொடங்கியுள்ளது தெற்கு ரயில்வே.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவையை தொடங்கியுள்ளது தெற்கு ரயில்வே.-
Updated on
சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.-
கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்.
கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்.-
காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த புறநகர் மின்சார ரயில் இயக்கப்படும்.
காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த புறநகர் மின்சார ரயில் இயக்கப்படும்.-
1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையில் புறநகர் ஏ.சி. ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையில் புறநகர் ஏ.சி. ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com