ஸ்வதேஷ் ஃப்ளாக் ஷிப் திறப்பு விழாவில் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்
மும்பையில் இந்திய கைவினைஞர்களைக் கொண்டாடும் வகையில், 'ஸ்வதேஷ்' கடையின் தொடக்க விழாவில் பங்கேற்ற வந்த ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி ஸ்லோகா மேத்தா.
மும்பையில் இந்திய கைவினைஞர்களைக் கொண்டாடும் வகையில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் 'ஸ்வதேஷ்' ஃப்ளாக் ஷிப் ஸ்டோரின் தொடக்க விழாவில், மயில்-நீல நிற பனாரஸ் சேலை அணிந்து வந்த ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவரான நீதா அம்பானி.ANI
தொடக்க விழாவில் பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகர்கள் மற்றும் தம்பதியரான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா.-
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.-
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை குஷி கபூர்.
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்.-
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். -
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த இந்திய திரைப்பட தயாரிப்பாளர் கௌரி கான்.
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர்.
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர்.-
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை குஷி கபூர் மற்றும் ஜான்வி கபூர்.
பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன்.
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா உடன் அவரது மனைவி.
தனது கணவர் ஸ்ரீராம் மாதவ் உடன் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்.-
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.-
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் குணால் கபூர்.