2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளை முன்னிட்டு, வீர மரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
நாடாளுமன்ற வளாகத்தில், வீர மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
நாடாளுமன்ற வளாகத்தில், வீர மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
நாடாளுமன்ற வளாகத்தில், வீர மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.Atul Yadav
நாடாளுமன்ற வளாகத்தில், வீர மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரியங்கா காந்தி.Atul Yadav
நாடாளுமன்ற வளாகத்தில், வீர மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
2001 நாடாளுமன்றத் தாக்குதலின் 24வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அஞ்சலி செலுத்த வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தியாகிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
24வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது, தியாகிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி.Atul Yadav
2001 நாடாளுமன்றத் தாக்குதலின் 24வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மனோகர் லால், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர்.