ஈரானில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் ஆரவாரம் - புகைப்படங்கள்
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்பட்டதால், ஈரான் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களை இந்தியா அழைத்து வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்த நிலையில், ஆபரேஷன் சிந்து திட்டத்தின் கீழ் ஈரானில் சிக்கி தவித்த 292 இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு புதுதில்லி வந்த (IAF) C-17 விமானம்.-
ஈரானில் உள்ள இந்தியர்களை, இந்தியா அழைத்து வரும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டதையடுத்து, இந்திய விமானப்படை (IAF)C-17 மூலம் நாடு திரும்பும் மாணவர்கள்.-
இந்திய விமானப்படை (IAF)C-17 மூலம் நாடு திரும்பும் மாணவர்கள்.-
ஆபரேஷன் சிந்துவின் கீழ், விமான நிலையத்தில் வந்து தரையிறங்கிய இந்தியர்களை வரவேற்க்கும் வெளியுறவு துறை அமைச்சர் எல். முருகன்.-
ஆபரேஷன் சிந்துவின் கீழ் IAF C-17 விமானம் மூலம் இஸ்ரேலில் இருந்து வந்த இந்தியர்கள் வரவேற்கும் விமானப்படை அதிகாரி.-
ஆபரேஷன் சிந்துவின் கீழ் IAF C-17 சிறப்பு விமானம் மூலம் அதிகாலை 3:30 மணி வந்த மாணவர்களை வரவேற்கும் அதிகாரிகள்.
சிந்து நடவடிக்கையின் கீழ், தேசிய கொடிவுடன் மாணவர்களை வரவேற்க்கும் வெளியுறவு துறை அமைச்சர் எல். முருகன்.-
சிந்து நடவடிக்கையின் கீழ் IAF C-17 சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலில் இருந்து வந்த இந்திய மாணவர்கள்.-