நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வு - புகைப்படங்கள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ், யுனானி, சித்தா, ஆயுர்வேதா ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு 2025 இன்று (04-மே-2025) நாடு முழுவதும் தொடங்கி நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் நுழைவுத்தேர்வு அனுமதிச்சீட்டை காட்டும் மாணவன்.-