புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பந்திப்பூர் புலிகள் காப்பகம் - புகைப்படங்கள்

பந்திப்பூர் புலிகள் காப்பகம் - புகைப்படங்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், தனது குட்டிகளுடன் நீர்நிலைக்கருகே ஓய்வெடுக்கும் காட்டு யானைகள் கூட்டம்.

Published On :
தெற்காசியாவிலேயே அதிக காட்டு யானைகள் உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று.

தெற்காசியாவிலேயே அதிக காட்டு யானைகள் உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று.

பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று கடைபிடிக்கப்படும் 'உலக யானைகள் தின'த்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட படம்.

பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று கடைபிடிக்கப்படும் 'உலக யானைகள் தின'த்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட படம்.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் காட்டு யானைக் கூட்டம்.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் காட்டு யானைக் கூட்டம்.

யானை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வசிக்கும் பந்திப்பூர் புலிகள் காப்பகம்.

யானை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வசிக்கும் பந்திப்பூர் புலிகள் காப்பகம்.

வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் பந்திப்பூர் புலிகள் காப்பகம்.

வனவிலங்குகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் பந்திப்பூர் புலிகள் காப்பகம்.

காட்டு யானைகள் கூட்டம்.

காட்டு யானைகள் கூட்டம்.

குட்டிகளுடன் வரும் காட்டு யானைகள் கூட்டம்.

குட்டிகளுடன் வரும் காட்டு யானைகள் கூட்டம்.

யானை அருகில் அமர்ந்திருக்கும் அதன் பாகன்கள்.

யானை அருகில் அமர்ந்திருக்கும் அதன் பாகன்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.