59வது ஸ்டேட்ஸ்மேன் வின்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

புதுதில்லியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 59வது ஸ்டேட்ஸ்மேன் வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியை, தில்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதுதில்லியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 59வது ஸ்டேட்ஸ்மேன் வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியை, தில்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ANI
Updated on
ஸ்டேட்ஸ்மேன் வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியை தொடங்கி வைத்த பிறகு, வாகன உரிமையாளரை வியந்து பாராட்டிய தில்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா.
ஸ்டேட்ஸ்மேன் வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியை தொடங்கி வைத்த பிறகு, வாகன உரிமையாளரை வியந்து பாராட்டிய தில்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா.ANI
ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, ரயில் அருங்காட்சியகத்திற்குச் சொந்தமான 1914 ஜான் மோரிஸ் தீயணைப்பு இயந்திரம், சிறிய வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள் ஆகியவை இடம் பெற்றன.
ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, ரயில் அருங்காட்சியகத்திற்குச் சொந்தமான 1914 ஜான் மோரிஸ் தீயணைப்பு இயந்திரம், சிறிய வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள் ஆகியவை இடம் பெற்றன.ANI
பேரணியில் வின்டேஜ் கார்.
பேரணியில் வின்டேஜ் கார்.ANI
59வது பதிப்பான பேரணியில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்கின்றன.
59வது பதிப்பான பேரணியில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்கின்றன.ANI
கம்பீரத்தை வெளிப்படுத்தும் அற்புத இயந்திரங்கள்.
கம்பீரத்தை வெளிப்படுத்தும் அற்புத இயந்திரங்கள்.ANI
வின்டேஜ் ஆட்டோமொபைல் பிரியர்களின் கண்களுக்கு ஒரு அற்புத பேரணி.
வின்டேஜ் ஆட்டோமொபைல் பிரியர்களின் கண்களுக்கு ஒரு அற்புத பேரணி.ANI
பேரணியில் பங்கேற்ற வின்டேஜ் கார்கள்.
பேரணியில் பங்கேற்ற வின்டேஜ் கார்கள்.ANI
பேரணியில் பங்கேற்ற வந்த வின்டேஜ் கார்.
பேரணியில் பங்கேற்ற வந்த வின்டேஜ் கார்.ANI
பேரணியில் பங்கேற்ற வந்த வின்டேஜ் கார்.
பேரணியில் பங்கேற்ற வந்த வின்டேஜ் கார்.ANI
பேரணியில் பங்கேற்ற வந்த வின்டேஜ் கார்.
பேரணியில் பங்கேற்ற வந்த வின்டேஜ் கார்.ANI
1914ல் தயாரிக்கப்பட்ட தீயணைப்பு வாகனமான ஜான் மோரிஸ்.
1914ல் தயாரிக்கப்பட்ட தீயணைப்பு வாகனமான ஜான் மோரிஸ்.ANI
வின்டேஜ் காரில் வலம் வரும் உரிமையாளர்.
வின்டேஜ் காரில் வலம் வரும் உரிமையாளர்.ANI
வின்டேஜ் காரில் வலம் வரும் உரிமையாளர்.
வின்டேஜ் காரில் வலம் வரும் உரிமையாளர்.ANI
வின்டேஜ் வாகனத்தை புகைப்படம் எடுக்கும்  இளம் பெண்.
வின்டேஜ் வாகனத்தை புகைப்படம் எடுக்கும் இளம் பெண்.ANI
வாகன உரிமையாளர்களிடம் கலந்துரையாடும் தில்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா.
வாகன உரிமையாளர்களிடம் கலந்துரையாடும் தில்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com