நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - புகைப்படங்கள்

கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - புகைப்படங்கள்

News image

அகமதாபாத்தில் கனமழையைத் தொடர்ந்து சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.

Updated On :24 ஜூலை 2026, 9:35 pm IST
சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.

சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.

கொட்டி தீர்த்த கனமழையால் பழுதான இருசக்கர வாகனம்.

கொட்டி தீர்த்த கனமழையால் பழுதான இருசக்கர வாகனம்.

குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால், வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்.

குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால், வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்.

கனமழைய தொடர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.

கனமழைய தொடர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.

தள்ளுவண்டியில் தனது வியாபரத்தை தொடரும் வியாபாரி.

தள்ளுவண்டியில் தனது வியாபரத்தை தொடரும் வியாபாரி.

கனமழையைத் தொடர்ந்து பழுதடைந்த இருசக்கர வாகனம்.

கனமழையைத் தொடர்ந்து பழுதடைந்த இருசக்கர வாகனம்.

கனமழையைத் தொடர்ந்து, மழைநீர் தேங்கிய சாலையில் தனது மிதிவண்டியுடன் நடந்து செல்லும் நபர் ஒருவர்.

கனமழையைத் தொடர்ந்து, மழைநீர் தேங்கிய சாலையில் தனது மிதிவண்டியுடன் நடந்து செல்லும் நபர் ஒருவர்.

கனமழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

கனமழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

கனமழையால் குளம் போல மாறிய சாலை.

கனமழையால் குளம் போல மாறிய சாலை.

கனமழையைத் தொடர்ந்து சரிந்த நிலம்.

கனமழையைத் தொடர்ந்து சரிந்த நிலம்.

கனமழையைத் தொடர்ந்து மழைநீர் தேங்கிய சாலையில், தனது குழுந்தையுடன் செல்லும் தந்தை.

கனமழையைத் தொடர்ந்து மழைநீர் தேங்கிய சாலையில், தனது குழுந்தையுடன் செல்லும் தந்தை.

கனமழையைத் தொடர்ந்து நீர் தேங்கிய பகுதிகளை, ஆய்வு மேற்கொண்ட குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அமைச்சர் ருஷிகேஷ் படேல்.

கனமழையைத் தொடர்ந்து நீர் தேங்கிய பகுதிகளை, ஆய்வு மேற்கொண்ட குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அமைச்சர் ருஷிகேஷ் படேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.