காற்றின் மாசு அதிகரிப்பு - புகைப்படங்கள்
காற்றின் மாசு அதிகரிப்பு - புகைப்படங்கள்

புதுதில்லியில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் 'மிகவும் மோசமானது' என வகைப்படுத்தப்பட்ட காற்றின் தரக் குறியீடு 344 ஆக இருந்த நிலையில், கர்கார்டூமா அருகே புகைமூட்டத்தின் வழியே செல்லும் வாகனங்கள்.

புதுதில்லி கர்கார்டூமா அருகே புகைமூட்டத்தின் நடுவே செல்லும் வாகனங்கள்.

காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் இடங்களில் தானியங்கி மிஸ்ட் ஸ்பிரேயிங் சிஸ்டம் வாயிலாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் இயந்திரம்.

காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பதுடன், காற்றைச் சுத்திகரிக்கும் ஏர் பியூரிஃபையர்களையும் பயன்படுத்த அறிவுறுத்தல்.

காசியாபாத்தில் நிலவிய புகைமூட்டத்திற்கு மத்தியில் கட்டிடத்தின் ஒளியூட்டப்பட்ட காட்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

