
உலக சுற்றுலா தினம் 2026 - புகைப்படங்கள்
உலக சுற்றுலா தினம் 2026 - புகைப்படங்கள்

புதுதில்லியில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கம்பீரமாகக் காட்சியளிக்கும் சஃப்தர்ஜங் கல்லறை.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, போபால் சிட்டி லைவ் உடன் மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய 'புதையல் வேட்டை கார் பேரணியில் பங்கேற்ற பெண்கள்.

ராஜஸ்தானில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அலங்காரமான தலைப்பாகை அணிந்து வந்த நாட்டுப்புறக் கலைஞர்.

ஜெய்ப்பூரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள்.

ராஜஸ்தானில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அலங்காரமான தலைப்பாகை அணிந்த வந்த நாட்டுப்புறக் கலைஞர்கள்.

பிரயாக்ராஜ் சந்திரசேகர் ஆசாத் பூங்காவில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பொது நூலகத்தை பார்வையிடும் பொதுமக்கள்.

போபாலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, படகு இல்லம் அமைந்துள்ள அப்பர் ஏரி கரையில் உற்சாகமாக சுற்றித் திரியும் வாத்துகள். - ANI

உலக சுற்றுலாதினத்தை முன்னிட்டு, இளைஞர்களும் இளம் பெண்களும் பங்கேற்ற மாரத்தான் போட்டி. இடம்: சிலிகுரி

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, போபாலில் படகு இல்லம் அமைந்துள்ள அப்பர் ஏரி கரையில் பராமரிப்பாளர் உடன் வரும் வாத்துக்கள். - ANI

ஜெய்ப்பூரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ஜந்தா் மந்தரில் குவிந்த பார்வையாளர் கூட்டம்.

ஜெய்ப்பூரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ஜந்தா் மந்தரில் குவிந்த பார்வையாளர் கூட்டம்.

பிரயாக்ராஜ் சந்திரசேகர் ஆசாத் பூங்காவில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பொது நூலகத்தை பார்வையிடும் பொதுமக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





