ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசியல்

காங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் அனுசரிப்பு

காங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்‍கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடியை ஏற்றிவைத்து நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இவ்விழாவில், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஏ.கே.ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Photo 1
1 / 15
Loading...
Updated On :28 டிசம்பர் 2019, 2:00 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.