
/
அரசியல்
ஷீலா தீட்சித் காலமானார் - 1938-2019
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தில்லி மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்சித், காலமானார். உடல் நலக் குறைவால் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் மதியம் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. இவர் 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியின் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 29
தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் தில்லியில் காலமானார். அவளுக்கு வயது 81.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




