
/
அரசியல்
தொடங்கியது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் - புகைப்படங்கள்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குளிர்காலக் கூட்டத் தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது.

1 / 18
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில், செய்தியாளர்களிடம் பேசும் முன்பு வணக்கம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



