அரவிந்த் கேஜரிவால் கைது - புகைப்படங்கள்

முதல்வர் கேஜரிவால் கைதில் அதிர்ச்சி - சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படங்கள்
மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத காரணத்தினால் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள்.
மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத காரணத்தினால் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள்.ANI
Updated on
மதுபானக் கொள்கை ஊழலில் முறைகேடு செய்ததாகக் கூறி தில்லி முதல்வரும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததைக் கண்டித்து கொல்கத்தாவில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்.
மதுபானக் கொள்கை ஊழலில் முறைகேடு செய்ததாகக் கூறி தில்லி முதல்வரும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததைக் கண்டித்து கொல்கத்தாவில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்.ANI
ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கை 2021-22ல் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்க இயக்குநர அதிகாரிகள் கைது செய்ததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பிய அமைச்சர் அதிஷி.
ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கை 2021-22ல் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்க இயக்குநர அதிகாரிகள் கைது செய்ததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பிய அமைச்சர் அதிஷி.Ravi Choudhary
அரவிந்த் கேஜரிவால் கைது செய்ததை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை கைது செய்யத  அதிரடிப் படை வீரர்கள்.
அரவிந்த் கேஜரிவால் கைது செய்ததை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை கைது செய்யத அதிரடிப் படை வீரர்கள்.ANI
புதுதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் தொண்டர்களை கைது செய்த காவல் துறையினர்.
புதுதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் தொண்டர்களை கைது செய்த காவல் துறையினர்.
தங்கள் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு பதாகை ஏந்தி போராட்டம் நடத்திய தொண்டர்கள்.
தங்கள் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு பதாகை ஏந்தி போராட்டம் நடத்திய தொண்டர்கள்.-
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததை எதிர்த்து சூரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆம் ஆத்மியின் தொண்டரை கைது செய்த காவல் துறையினர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததை எதிர்த்து சூரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆம் ஆத்மியின் தொண்டரை கைது செய்த காவல் துறையினர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததை எதிர்த்து ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆம் ஆத்மியின் தொண்டரை கைது செய்த காவல் துறையினர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததை எதிர்த்து ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆம் ஆத்மியின் தொண்டரை கைது செய்த காவல் துறையினர்.ASK
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததை கண்டித்து, வருமான வரி அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்.அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு பேரணி சென்ற காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மற்றும் பிற தலைவர்கள்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததை கண்டித்து, வருமான வரி அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்.அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு பேரணி சென்ற காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மற்றும் பிற தலைவர்கள்.Ravi Choudhary
அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு பேரணி சென்ற காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மற்றும் பிற தலைவர்கள்.
அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு பேரணி சென்ற காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மற்றும் பிற தலைவர்கள்.-
ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கை 2021-22ல் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை  அமலாக்க இயக்குநர அதிகாரிகள் கைது செய்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது கோஷங்களை எழுப்பிய தொண்டர்கள்.
ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கை 2021-22ல் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்க இயக்குநர அதிகாரிகள் கைது செய்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது கோஷங்களை எழுப்பிய தொண்டர்கள்.
அரவிந்த் கேஜரிவாலை கைது செய்ததற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தினால் எற்பட்ட  வாகன போக்குவரத்து நெரிசல்.
அரவிந்த் கேஜரிவாலை கைது செய்ததற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தினால் எற்பட்ட வாகன போக்குவரத்து நெரிசல்.ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com