தில்லி வந்திறங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோரை வரவேற்ற மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.-
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வந்தவுடன் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.-
அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்.-
தில்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு வருகை தந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அவரது மனைவி உஷா வான்ஸ், குழந்தைகள் ஆகியோர் தில்லி அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.-
அக்ஷர்தாம் கோயிலில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவரது குழந்தைகள்.-