நிழல்கள் ரவி மகன் திருமண வரவேற்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நிழல்கள் ரவி மகன் ராகுல் ராஜ் மற்றும் முத்துப்ரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள துவாரகா பேலஸில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், இளையராஜா, அபிராமி ராமநாதன், நடிகர் விஜய குமார், அருண் விஜய், சந்தான பாரதி, இயக்குனர் விக்ரமன், இயக்குனர் சுந்தர் சி, சதீஷ், சரண்யா, பொன் வண்ணன், ரேகா, மதன் பாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிழல்கள் ரவி மகன் திருமண வரவேற்பு
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com