/
விஐபி திருமணம்
ரமேஷ் கண்ணா மகன் திருமணம்
நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்துக்கும் - ப்ரியங்காவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமண வரவேற்பில் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, சேரன், எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.பாக்யராஜ், பாண்டியராஜன். ஆர்.கே.செல்மணி, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.பி.ஜனநாதன், அட்லி, மோகன்ராஜா, நடிகர்கள் சிவகுமார், ராஜ்கிரண், நிழல்கள்ரவி, மனோபாலா நடிகைகள் கே.ஆர்.விஜயா, சச்சு, ஊர்வசி சாரதா, மீனா, தேவயானி, ஜெயசித்ரா. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஜி.கே.ரெட்டி, எடிட்டர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் மணமக்களை வாழ்த்தினர்.

1 / 24
Loading...
Updated On :3 டிசம்பர் 2018, 10:02 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




