மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விஐபி திருமணம்

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மகன் திருமணம்

பிரபல நடிகரும், நாடக இயக்குனருமான ஒய்.ஜி.மகேந்திரன் மகன் ஹர்ஷவர்த்தனுக்கும் ஸ்வேதாவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Photo 1
1 / 20
Loading...
Updated On :12 பிப்ரவரி 2018, 7:17 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.