கிறிஸ்தவ முறைப்படி பெங்களூரில் உள்ள தேவாலயத்தில் நடந்த இந்த திருமணத்தில் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கருணாஸ் மகள் டயானா திருமணம் - புகைப்படங்கள்

நடிகர் கருணாஸ் மகள் திருமண ஆல்பம்.
Published on
தனது மகளின் கைகளை பிடித்துக் கொண்டு தேவாலயத்தில் மணமகன் அருகே அழைத்து செல்லும் தந்தை.

மணமகள் டயானா கருணாஸ்.
மணமகள் டயானா கருணாஸ்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் அசத்தி வரும் நடிகர் கருணாஸின் மகள் டயானா கோலாகலமாக நடைபெற்றது.

நந்தா, திருடா திருடி, வில்லன், அட்டகாசம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக கலக்கி வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளை உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து அசத்தினார்.

சமீப காலமாக இவர் குணசித்திர கதாபாத்திரங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

கருணாஸ் மகன் கென் கருணாஸ் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இசை அமைக்கவும் தொடங்கி உள்ளார்.

பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com