அம்பானி வீட்டு திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் - புகைப்படங்கள்

தனது மகன் அனந்த் அம்பானியின்  திருமணத்திற்கு வருகை தந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அவரது மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஸ்லோகா மேத்தா அம்பானி, மகள் இஷா அம்பானி மற்றும் மருமகன் ஆனந்த் பிரமல் ஆகியோர்.
தனது மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகை தந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அவரது மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஸ்லோகா மேத்தா அம்பானி, மகள் இஷா அம்பானி மற்றும் மருமகன் ஆனந்த் பிரமல் ஆகியோர்.-
Updated on
தனது மகன் அனந்த் அம்பானியின்  திருமணத்திற்கு  வருகை தந்த  முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, மகன் அனந்த் அம்பானி, மருமகள் ஸ்லோகா மேத்தா அம்பானி மற்றும் அவரது குழந்தைகள்.
தனது மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகை தந்த முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, மகன் அனந்த் அம்பானி, மருமகள் ஸ்லோகா மேத்தா அம்பானி மற்றும் அவரது குழந்தைகள்.-
தனது மகன் அனந்த் அம்பானி உடன் முகேஷ் அம்பானி மற்றும் அவரது தாய்  நீடா அம்பானி.
தனது மகன் அனந்த் அம்பானி உடன் முகேஷ் அம்பானி மற்றும் அவரது தாய் நீடா அம்பானி.ANI
தனது மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு வருகை தந்த முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி.
தனது மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு வருகை தந்த முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகள் இஷா அம்பானி.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகள் இஷா அம்பானி.-
முகேஷ் அம்பானி அவரது மனைவி நீடா அம்பானி உடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்.
முகேஷ் அம்பானி அவரது மனைவி நீடா அம்பானி உடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்.ANI
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகை சாரா அலி கான் மற்றும் அவரது சகோதரர் இப்ராஹிம் அலி.
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகை சாரா அலி கான் மற்றும் அவரது சகோதரர் இப்ராஹிம் அலி.Kunal Patil
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகர்களான ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரலேகா ஆகியோர்.
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகர்களான ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரலேகா ஆகியோர்.Kunal Patil
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகர்களான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவியும் நடகையுமான ஜெனிலியா டிசோசா ஆகியோர்.
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகர்களான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவியும் நடகையுமான ஜெனிலியா டிசோசா ஆகியோர்.Kunal Patil
திருமணத்திற்காக வருகை தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி வித்யா ஸ்ரீகாந்த்.
திருமணத்திற்காக வருகை தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி வித்யா ஸ்ரீகாந்த்.ANI
திருமணத்திற்கு  வருகை தந்த பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.Kunal Patil
திருமணத்திற்கு  வருகை தந்த பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.Kunal Patil
திருமணத்திற்கு வருகை தந்த மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா.
திருமணத்திற்கு வருகை தந்த மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா.ANI
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்.
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்.ANI
திருமணத்திற்கு வருகை தந்த ஜாவேத் ஜாஃப்ரியின் மகனும் நடிகருமான மீசான் ஜாஃப்ரி.
திருமணத்திற்கு வருகை தந்த ஜாவேத் ஜாஃப்ரியின் மகனும் நடிகருமான மீசான் ஜாஃப்ரி.ANI
திருமணத்தில் கலந்து கொள்ள வந்த அமெரிக்க ஊடக பிரபலமான கிம் கர்தாஷியனுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.
திருமணத்தில் கலந்து கொள்ள வந்த அமெரிக்க ஊடக பிரபலமான கிம் கர்தாஷியனுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.
அமெரிக்க ஊடக பிரபலங்களான கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோர்.
அமெரிக்க ஊடக பிரபலங்களான கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோர்.-
திருமணத்திற்கு வருகை தந்த மல்யுத்த வீரருமான ஜான் சீனா.
திருமணத்திற்கு வருகை தந்த மல்யுத்த வீரருமான ஜான் சீனா.-
திருமணத்திற்கு வருகை தந்த நடிகர் யஷ்.
திருமணத்திற்கு வருகை தந்த நடிகர் யஷ்.-
திருமணத்திற்கு வருகை தந்த ரியாலிட்டி டிவி நட்சத்திரங்களான கிம் கர்தாஷியன் உடன் க்ளோ கர்தாஷியன்.
திருமணத்திற்கு வருகை தந்த ரியாலிட்டி டிவி நட்சத்திரங்களான கிம் கர்தாஷியன் உடன் க்ளோ கர்தாஷியன்.-
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.
திருமணத்திற்கு வருகை தந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.Kunal Patil
திருமணத்திற்கு வருகை தந்த அமெரிக்க தொலைக்காட்சி பிரபலமான கிம் கர்தாஷியன்.
திருமணத்திற்கு வருகை தந்த அமெரிக்க தொலைக்காட்சி பிரபலமான கிம் கர்தாஷியன்.ANI
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட ஆன்டிலியா இல்லம்.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட ஆன்டிலியா இல்லம். ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com