அம்பானி வீட்டு விழாவில் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி.Ajit Solanki
Updated on
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது  மனைவி அனுராதா.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது மனைவி அனுராதா.Ajit Solanki
திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த முகேஷ் அம்பானியின் சகோதரருமான அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர்.
திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த முகேஷ் அம்பானியின் சகோதரருமான அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர்.Ajit Solanki
ஜாம்நகரில் உள்ள அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே.
ஜாம்நகரில் உள்ள அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே.Ajit Solanki
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ரஷ்மி தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ரஷ்மி தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த டி.எல்.எஃப் தலைவர் கே.பி.சிங்.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த டி.எல்.எஃப் தலைவர் கே.பி.சிங்.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் மற்றும் அவரது மனைவி சகரிகா காட்கே.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் மற்றும் அவரது மனைவி சகரிகா காட்கே.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப்.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப்.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ்.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் வீரர் சூர்ய குமார் யாதவ்.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார்.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார்.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரிட்டிஷ் பெட்ரோலியமின் தலைமை நிர்வாக அதிகாரியான முர்ரே ஆச்சின்க்ளோஸ் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான பாப் டட்லி.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரிட்டிஷ் பெட்ரோலியமின் தலைமை நிர்வாக அதிகாரியான முர்ரே ஆச்சின்க்ளோஸ் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான பாப் டட்லி.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த லாரி ஃபிங்க், பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த லாரி ஃபிங்க், பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வரும் பிரமல் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் பிரமல்.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வரும் பிரமல் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் பிரமல்.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வரும் லாரி ஃபிங்க், பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வரும் லாரி ஃபிங்க், பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வரும் இவான்கா டிரம்ப்.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வரும் இவான்கா டிரம்ப்.Ajit Solanki
ஜாம்நகரில் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர்.
ஜாம்நகரில் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர்.Ajit Solanki
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வரும் அமீரக தொழிலதிபர் முகமது அலப்பர்.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வரும் அமீரக தொழிலதிபர் முகமது அலப்பர்.Ajit Solanki
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வரும் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வரும் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி.Ajit Solanki
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிம் டேவிட்.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிம் டேவிட்.Ajit Solanki
தனது சகோதரர் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்களை வரவேற்ற பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேறும் ஆகாஷ் அம்பானி.
தனது சகோதரர் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்களை வரவேற்ற பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேறும் ஆகாஷ் அம்பானி.Ajit Solanki
ஜாம்நகரில் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வரும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்.
ஜாம்நகரில் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வரும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்.Ajit Solanki

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.